Mobitel 9 IN 1 Non Stop Lokka ஆனது Mobitel Data Mart இல் உள்ள Unlimited Social Media Package ஆகும். இந்த Unlimited Data Plane இல் 2GB Anytime Data
Mobitel 9 IN 1 Non Stop Lokka பற்றிய விளக்கம்
Mobitel 9 IN 1 Non Stop Lokka பற்றிய விளக்கம்
Mobitel 9 IN 1 Non Stop Lokka ஆனது Social Media Package ஆகும். 2GB Anytime Data மேலதிகமாக கிடைக்கிறது. இந்த 2 GB Data இல் 1 GB 4G வலையமைப்பிலும் மற்றைய 1 GB எந்த வலையமைப்பிலும் வழங்கப்படுகிறது. இந்த Data இல் வழங்கப்படும் Bonus Data ஆனது, வேறு எந்த Data மீதிகள் இருப்பினும் இந்த Data முதலில் பாவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் 9 செயலிகளுக்கு (Application) இடைவிடாத (Unlimited) பாவனை கிடைக்கிறது.அந்த செயலிகள் YouTube, Facebook, Messenger, Instagram, WhatsApp, Viber, IMO, Twitter, LinkedIn என்பவையாகும்.
இது 398/= இலங்கை ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
ஒரு மாத காலத்துக்கு மேலே குறிப்பிடப்பட்ட செயலிகளுக்கு வரையறை அற்ற பாவனை வழங்கப்படுகிறது. இருப்பினும் 30 GB Data மட்டும் 4G வலையமைப்பில் HD தரத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு பாவனை முடிந்தவுடன் 3G வலையமைப்பில் 1 MB/s வேகத்தில் மேலே குறிப்பிட்ட செயலிகள் வரையறை அற்ற பாவனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
SMS ஊடாக Data Pack இனை கட்டுப்படுத்தல்
30GB Data வில் மீதியை அறிந்து கொள்வதற்கு SMS ஊடாக DB என்ற குறுந்தகவலை 160 என்ற இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
30GB 4G வலையமைப்பில் HD தரத்தில் பயன்படுத்தும் Data முடிவடைந்தவுடன் 1MB/s வேகக்கட்டுப்பாட்டை அகற்றுவதற்கு SMS ஊடாக HD 9IN1 என்ற குறுந்தகவலை 160 என்ற இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
மீண்டும் வலையமைப்பில் HD தரத்தில் வேகக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு SMS ஊடாக FREE 9IN1 என்ற குறுந்தகவலை 160 என்ற இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
மொபிடெல் முன் கட்டண வாடிக்கையாளர்கள் (Prepaid) இந்த திட்டத்தை பாவிக்க முடியும். இந்த Mobitel 9 IN 1 தொகுப்பை பிந்தைய கட்டண வாடிக்கையாளர்களுக்கு (Postpaid) எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவோம்.
இந்த Data Pack இனை செயற்படுத்தும் முறை.
1.#170# அழைப்பை மேற்கொண்டு Content Based Plans இனை தெரிவு செய்து Mobitel Non-Stop Lokka இனை தெரிவு செய்ய வேண்டும்.2.SMS ஊடாக ACT 9IN1 என்ற குறுந்தகவலை 160 என்ற இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
3.இலங்கை ரூபாய் 398/= இனை செயற்படுத்த வேண்டிய Mobitel தொலைபேசி இலக்கத்திற்கு மீள்நிரப்புதல் செய்வதன்மூலம் செயல்படுத்த முடியும்.
4.Data Mart அல்லது Self Care செயலிகள் மூலம் செயல்படுத்த முடியும்.
குறிப்பு -
Mobitel நிறுவனத்தினால் வழங்கப்படும் Data திட்டங்களில் மிகவும் அதிகமான பாவனையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் Data திட்டமாக 9 in 1 திட்டமானது காணப்படுகிறது. இந்த Data அமைப்பிலுள்ள அனைத்து விபரங்களும் கீழே விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Mobitel நிறுவனத்தின் 4G வலையமைப்பானது இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் மிகவும் வேகமான Data பாவனைகளை வழங்குகிறது. இதனால் நாங்கள் செயற்படுத்திக் கொள்ளும் இந்த திட்டத்தினை மிகவும் சிறப்பான முறையில் பாவிக்க முடிகிறது.
Good post i realy like it. But i also have some Good information about Tech and cars so get it now
ReplyDelete