Blogger SEO Settings செய்வது எப்படி? Blogger SEO Tips தமிழ் மொழியில்...Blogger SEO Tutorial. முதலில் KeyWord Domain தெரிவு செய்ய வேண்டும்.
Blogger SEO Settings செய்வது எப்படி?
Blogger SEO அதிகரிப்பதற்கு டொமைன் (Domain) தெரிவு செய்தல்
பிளாக்கர் அல்லது வெப்சைட் ஒன்றினை உருவாக்கும் பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டியது நாம் தெரிவு செய்யும் டொமைன் (Domain) ஆகும். டொமைன் (Domain) இல் கூகுளில் அதிகளவு தேடப்படும், அதே நேரத்தில் எமது பிளாக்கருக்கு பொருத்தமான சொல் அல்லது சொற்கள் இடம்பெற வேண்டும். இவ்வாறு சொற்களைத் தெரிவு செய்வதால் நாம் உருவாக்கும் பிளாக்கர் கூகுள் தேடலில் முதற்பக்கத்தில் வருவதற்குரிய சந்தர்ப்பம் அதிகரிக்கும்.
பதிப்புரிமை உள்ளடக்கங்கள் (Copyright Contant) வெளியிடுதல் தவிர்த்தல் வேண்டும்.
வேறு இணைய தளங்களில் அல்லது பிளாக்கரில் வெளியிடப்பட்டிருக்கும் பதிப்புரிமை உடையது (Copyright) உள்ளடக்கங்களை நகலெடுத்து (Copy) எமது பிளாக்கரில் வெளியிடக்கூடாது. ஏனென்றால் இவ்வாறு செய்வதால் எமது பிளாக்கர் கூகுள் தேடலில் பின்னோக்கி செல்லும். இதனால் நமது பிளாக்கருக்கு கூகுள் தேடினால் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையும். எமது பிளாக்கரின் SEO Score பின்னோக்கி செல்லும். எனவே எமது ப்ளாக்கரில் உள்ள அனைத்து வெளியீடுகளும் எமது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். இதுவே நமது பிளாக்கருக்கு சிறந்த SEO Score ஐ பெற்றுக்கொடுக்கும். இவ்வாறு செய்வதால் நமது பிளாக்கர் கூகுள் தேடலில் முதல் பக்கத்தில் வருவதற்குரிய சந்தர்ப்பம் அதிகரிக்கும்.
Settings - Basic Settings - Title
பிளாக்கரின் டொமைன் இல் உள்ள சொற்கள் இடைவெளியுடன் கொடுக்கப்படவேண்டும்.
உதாரணம் - tamiltechlanka.blogspot.com என்று இருந்தால் … Tamil Tech Lanka என்று வரும்
Settings - Basic Settings - Description
Description பகுதியினுள் நாம் உருவாக்கிய பிளாக்கர் சம்பந்தமாக, கூகுள் தேடலில் அனைவராலும் தேடப்படும் சொற்கள் இடம் பெறக் கூடியதாக குறுகிய விளக்கம் ஒன்று கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பகுதியில் இடம்பெறும் எழுத்துக்களின் எண்ணிக்கை இடைவெளி உள்ளடங்களாக (Space) 500 க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
Settings - Basic Settings - HTTPS
HTTPS redirect YES என்று இருக்க வேண்டும்.
Settings - Search Preferences - Meta Tags Description
Meta Tags Description பகுதியினுள் நாம் உருவாக்கிய பிளாக்கர் சம்பந்தமாக, கூகுள் தேடலில் அனைவராலும் தேடப்படும் சொற்கள் இடம் பெறக் கூடியதாக குறுகிய விளக்கம் ஒன்று கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பகுதியில் இடம்பெறும் எழுத்துக்களின் எண்ணிக்கை இடைவெளி உள்ளடங்களாக (Space) 150 க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
Settings - Search Preferences - Google Search Console
மிகவும் முக்கியமான ஒன்று நமது பதிப்புகள் ஒவ்வொன்றையும் கூகுளுக்கு அடையாளம் காட்டுவதற்கு உரிய வசதி ஆகும். இது சம்பந்தமாக ஒரு தனி பதிப்பு வெளியிடப்படும்.
Settings - Search Preferences - Custom robots header tags
கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது அனைத்தும் செய்யப்பட்டு Save செய்ய வேண்டும்.
Settings - Others - Google Analytics
மிகவும் முக்கியமான ஒன்று. இது சம்பந்தமாக ஒரு தனி பதிப்பு வெளியிடப்படும்.Blogger Post SEO Tips தமிழில்...
nice blog it's very infrmative
DeleteThis is really good content
Delete8 Ways the Indian Premium League (IPL) Franchises Make Money
DeleteCheck out these 8 amazing ways in which Indian Premier League (IPL) franchises are making money! From sponsorships to merchandise sales, the business of IPL is booming. Don't miss out on this exciting read!
Your Post Proved to be very helpful for me thank you for sharing ..
DeleteWhat are the Process of Choosing a Right Computer Institute In City of Delhi?
Thanks for sharing this useful article. Get to know about Bitwissend, website design company in kerala.
Delete