தொலைபேசியில் User Lock வகைகள்.

User Lock, FRP Lock, Password Lock, Internet Lock, Face Lock, Pattern Lock, Iris Lock, Fingerprint Lock.

தொலைபேசியில் User Lock வகைகள்.....

User Lock
User Lock

பாவனையாளர் User Lock ஆனது பிரதானமாக இரண்டு வகைப்படும்.

1. இணையம் (Internet) இல்லாமல் இயங்குகின்ற User Lock
2. இணையத்தில் (Internet) இயங்குகின்ற User Lock

1. இணையம் (Internet) இல்லாமல் இயங்குகின்றது User Lock

User Lock உதாரணங்கள்

i. கடவுச்சொல் பூட்டு (Password Lock)

கடவுச்சொல் பூட்டு என்றால் பாவனையாளர்கள் தங்களுடைய தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை இரகசியமாக பேணுவதற்கு எழுத்துக்கள் , இலக்கங்கள் , குறியீடுகள் ஆகியவற்றினால் உருவாக்கும் இரகசிய குறியீட்டு பாதுகாப்பு அமைப்பு ஆகும். 


ii. பேட்டர்ன் பூட்டு (Pattern Lock)

User Lock பேட்டர்ன் பூட்டு என்றால் பாவனையாளர்கள் தங்களுடைய தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை இரகசியமாக பேணுவதற்கு குறிப்பிட்ட புள்ளிகளை இணைத்து உருவாக்கும் இரகசிய குறியீட்டு பாதுகாப்பு  அமைப்பு ஆகும். 

iii. முகப்பூட்டு பாதுகாப்பு (Face Lock)

  முகப்பூட்டு பாதுகாப்பு என்றால் பாவனையாளர்கள் தங்களுடைய தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை இரகசியமாக பேணுவதற்கு தங்களுடைய முகத்தினை Camera இனால் பதிவு செய்து உருவாக்கும் இரகசிய பாதுகாப்பு  அமைப்பு ஆகும். 

iv. ஐரிஸ் பூட்டு (Iris Lock)


ஐரிஸ் பூட்டு பாதுகாப்பு என்றால் பாவனையாளர்கள் தங்களுடைய தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை இரகசியமாக பேணுவதற்கு தங்களுடைய கண்ணின் ஐரிஸ் இனை தொலைபேசியில் அமைந்துள்ள ஐரிஸ் Scanner இனால் பதிவு செய்து உருவாக்கும் இரகசிய பாதுகாப்பு  அமைப்பு ஆகும். 

v. கைரேகை பூட்டு (fingerprint lock)

கைரேகை பூட்டு பாதுகாப்பு என்றால் பாவனையாளர்கள் தங்களுடைய தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை இரகசியமாக பேணுவதற்கு தங்களுடைய விரல் ரேகை இனை தொலைபேசியில் அமைந்துள்ள விரல் ரேகை Scanner இனால் பதிவு செய்து உருவாக்கும் இரகசிய பாதுகாப்பு  அமைப்பு ஆகும். 

2. இணையத்தில் (Internet) இயங்குகின்றது. 

உதாரணங்கள்

i. Factory Reset Protection (FRP)

FRP இனை விரிவாக பார்ப்பதற்கு எமது இணையத்தில் ஒரு விழக்கமான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதிப்பினை விரிவாக பார்ப்பதற்கு Link ஐ அழுத்துங்கள்.

ii. Samsung Reactivation Lock

Samsung Reactivation Lock இனை விரிவாக பார்ப்பதற்கு எமது இணையத்தில் ஒரு விழக்கமான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதிப்பினை விரிவாக பார்ப்பதற்கு Link ஐ அழுத்துங்கள்.



iii. iCloud Lock / Activation Lock

 ICloud Lock / Activation Lock இனை விரிவாக பார்ப்பதற்கு எமது இணையத்தில் ஒரு விழக்கமான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதிப்பினை விரிவாக பார்ப்பதற்கு விரிவாக பார்ப்பதற்கு Link ஐ அழுத்துங்கள்

iv. MI Account


Xiaomi நிறுவனம் தயாரிக்கும் ரெட்மி சீரிஸ் (Redmi), எம்ஐ சீரிஸ் (MI), போக்கோ போன் சீரியஸ் (Poco Phone) தொலைபேசிகளுக்கு அந்த நிறுவனத்தினால் வழங்கப்படும் பாதுகாப்பு கிளவுட் (Cloud) அமைப்பாகும்.

v. Huawei ID


Huawei ID என்றால் Huawei நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Huawei, Honor தொலைபேசிகளுக்கு அந்த நிறுவனத்தினால் கொடுக்கப்படும் கிளவுட் (Cloud) மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகும்

COMMENTS

BLOGGER
Name

Bio Tech,3,Blogger,2,DTH,4,Information,5,Mobile Phone,2,PC Software,2,Phone Apps,3,Phone Repair,6,Travel,1,
ltr
item
Tamil Tech Lanka: தொலைபேசியில் User Lock வகைகள்.
தொலைபேசியில் User Lock வகைகள்.
User Lock, FRP Lock, Password Lock, Internet Lock, Face Lock, Pattern Lock, Iris Lock, Fingerprint Lock.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpKQekvaf6lpxY0b3s1Y5Hk1zW_FZQMKir5RcZyrudtdVKdZBK5tDjT_DeHLQuQuDxUv_HH7xMrB49Y6bs62gBzxfWEcIhaAnjOeexUVkDtudyKDnZbAGKMe8S8BXOi-IdXvztzoKwsn8/s400/User+Lock.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpKQekvaf6lpxY0b3s1Y5Hk1zW_FZQMKir5RcZyrudtdVKdZBK5tDjT_DeHLQuQuDxUv_HH7xMrB49Y6bs62gBzxfWEcIhaAnjOeexUVkDtudyKDnZbAGKMe8S8BXOi-IdXvztzoKwsn8/s72-c/User+Lock.jpeg
Tamil Tech Lanka
https://tamiltechlanka.blogspot.com/2018/12/user-lock.html
https://tamiltechlanka.blogspot.com/
https://tamiltechlanka.blogspot.com/
https://tamiltechlanka.blogspot.com/2018/12/user-lock.html
true
1035252586517197786
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content