Apple 4k video download App மூலம் வீடியோக்களை MP3 மாற்றியமைக்கவும் Convert முடியும். Download வீடியோக்களை தொலைபேசியின் Photo இல் சேமிக்க முடியும்.
DoDaX
Apple Iphone 4K Video Download செய்யும் App ....
4k video download
அப்பிள் தொலைபேசிகளிலும், அப்பிள் IPad களிலும் (IOS இயங்குதளத்தில்) 4K வீடியோக்களை பதிவிறக்கம் (Download) செய்யவதற்கு இலகுவான App DoDaX ஆகும். இந்த DoDaX இல் உள்ள பதிவிறக்கும் (Download) மென்பொருளானது பதிவிறக்கம் (Download) நடந்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்றினை இடையில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய Resume திறன் கொண்டதாக காணப்படுகிறது. இதனால் அதிகமான அளவு பருமன் (File Size) கொண்ட 4K Video Download இலகுவாக செய்ய முடியும்.
Background Play
இந்த மென்பொருளில் உள்ள நிகழ்பட ஓட்டியின் (Video Player) சிறந்த அம்சம் என்னவென்றால், வீடியோ ஓட (Play) ஆரம்பித்த பின்னர், தொலைபேசியின் பூட்டப்பட்டுள்ள நிலையில் (Screen Lock) அல்லது வேரொரு App இனை பாவித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவ்வீடியோவின் ஓடியோவை தனியாக செவிமடுக்க முடியும் (Background Play). இந்த வகையான நிகழ்பட ஓட்டியில் (Video Player) தொலைபேசியின் பூட்டப்பட்டுள்ள நிலையில் (Screen Lock) ஓடியோவை மட்டும் செவிமடுக்கும் சந்தர்ப்பத்தில் தொலைபேசியில் திரையில் ஒளி வராமல் இருப்பதால் தொலைபேசியின் மின்கலம் ஏற்றமானது (Battery Charge) விரைவாக குரைவடையாமல் இருக்கும். இதனால் வீடியோவின் ஓடியோவை மட்டும் நீண்டநேரம் செவிமடுப்பதற்கு இது மிகச்சிறந்த App ஆகும்.
Audio Convert/Share
இந்த DoDaX மூலம் வீடியோக்களை ஓடியோக்களாக (MP3) மாற்றியமைக்கவும் (Convert) முடியும்.சமூக வலைத்தளங்களில் (Social Media) பகிர (Share) முடியும். இந்த DoDaX ஊடாக பதிவிறக்கம் (Download) செய்யும் வீடியோக்களை தொலைபேசியின் Photo பகுதியினுள் சேமிக்க முடியும். இந்த App இனால் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் (Social Media) பகிர (Share) முடியும்.
குறிப்பு :- 26/05/2018 அன்றில் இருந்து இந்த DoDa-HD ஆனது DoDa+ என்ற பெயர் மாற்றத்துடன் அப்பிள் App Store இல் பதிவிறக்கம் (Download) செய்யக்கூடியதாக இருந்தது ஆனால் 2020 இல் DoDoX என்ற பெயர் மாற்றத்துடன் இந்த App பதிவிறக்கம் செய்ய கூடியதாக இருக்கிறது. 11/04/2018 அன்று எமது இணையத்தளத்தில் இந்த பதிப்பினை வெளியிடும் போது App Store இல் இந்த DoDa+ ஆனது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. அப்பிள் App Store இல் பதிவிறக்கம் (Download) செய்வதற்கு கீழே உள்ள இணைப்பினை அழுத்துங்கள்.
இந்த DoDaX இன் புதிய ICON மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று காணப்படுகன்றது.
Facebook, Youtube மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் உள்ள அனைத்து Online Streaming வீடியோக்களையும் DoDaX இனால் பதிவிறக்கம் (Download) செய்யக்கூடியதாக உள்ளது.
COMMENTS