அப்பிள் தொலைபேசிகளில் Video Download செய்தல்

IOS இன் Video Download App Video Cache ஆகும். App Store இல் Download செய்வதற்கு App Store இல் Video Cache தேடுதல் வேண்டும்.

Apple தொலைபேசிகளின் Video Download செய்தல்

Video Download
Video Download


அப்பிள் தொலைபேசிகளிலும், அப்பிள் IPad களிலும் IOS  இயங்குதளத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் (Download) செய்வதற்கு இலகுவான App "Video Cache" ஆகும்.

நீங்கள் இந்த App இனை App Store இல் பதிவிறக்கம் (Download) செய்வதற்கு App Store இல் Search Bar இல் "Video Cache" என்று type செய்து தேடுதல் வேண்டும். இவ்வாறு தேடும்போது இலகுவாக இந்த App இனை மட்டும் அடையாளம் காண முடியும்.

இந்த App மூலம் வீடியோ (Video) தொகுப்பாக்கம் (Editing) செய்யவும் முடியும்.

தொகுப்பாக்கம் செய்யவேண்டிய வீடியோவினை, தொகுப்பாக்கம் செய்யவேண்டிய பகுதியினுள் சேர்க்க வேண்டும் (Add Soutce). அதன் பின்னர் வீடியோவுடன் இணைக்கப்படவேண்டிய ஓடியோ பகுதியினை, நமது சாதனத்தில் இருந்தோ அல்லது பதிவு செய்வதன் மூலமோ இந்த வீடியோ பகுதியுடன் இணைக்க வேண்டும். பின்னர் இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டும் (Merge And Preview). தொகுப்பாக்கம் செய்த வீடியோவினை நமது சாதனத்தில் சேமித்து பின்னர் Instagram, FaceBook, Youtube போன்றவற்றில் பகிர முடியும்.

இந்த App இனை பதிவிறக்கம் (Download) செய்ய Apple App Store  இணைப்பினை அழுத்தவும்.

COMMENTS

BLOGGER
Name

Bio Tech,3,Blogger,2,DTH,4,Information,5,Mobile Phone,2,PC Software,2,Phone Apps,3,Phone Repair,6,Travel,1,
ltr
item
Tamil Tech Lanka: அப்பிள் தொலைபேசிகளில் Video Download செய்தல்
அப்பிள் தொலைபேசிகளில் Video Download செய்தல்
IOS இன் Video Download App Video Cache ஆகும். App Store இல் Download செய்வதற்கு App Store இல் Video Cache தேடுதல் வேண்டும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKUNiQRmOcBuuBa6qwSKA-UHxF8iFR3ArvLze3yOyOAcJO_UVAiuHREl-FlGwWDc_AUhuYDvkG7l8POhVY4BmDBX57Q2CL5iPbVR_EvPu6d4f2-Gdd804EqIgvpM3eK82zqM0d0NuiqL8/s400/Video+Download.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKUNiQRmOcBuuBa6qwSKA-UHxF8iFR3ArvLze3yOyOAcJO_UVAiuHREl-FlGwWDc_AUhuYDvkG7l8POhVY4BmDBX57Q2CL5iPbVR_EvPu6d4f2-Gdd804EqIgvpM3eK82zqM0d0NuiqL8/s72-c/Video+Download.jpeg
Tamil Tech Lanka
https://tamiltechlanka.blogspot.com/2018/04/video-download.html
https://tamiltechlanka.blogspot.com/
https://tamiltechlanka.blogspot.com/
https://tamiltechlanka.blogspot.com/2018/04/video-download.html
true
1035252586517197786
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content