நாடு கடந்த ஈழத்தவரின் ஆச்சரியமூட்டும் தர்மச் செயல்! தற்காலத்தில் எம் நாட்டு சூழ்நிலை காரணமாக எம் நாட்டு நினைவுகளுடன் அன்னிய நாட்டில் எமக்கா...
நாடு கடந்த ஈழத்தவரின் ஆச்சரியமூட்டும் தர்மச் செயல்!
தற்காலத்தில் எம் நாட்டு சூழ்நிலை காரணமாக எம் நாட்டு நினைவுகளுடன் அன்னிய நாட்டில் எமக்காக வாழும் எம் மறக்க முடியாத உறவுகளாகிய திருமதி மங்கையர்க்கரசி சத்தியேஸ்வரன் அவரது கணவர் மார்க்கண்டு சத்தியேஸ்வரன் நினைவாக எமது நாட்டில் பசியுடனும் ஏழ்மையுடனும் கல்விப் பசிக்காக பள்ளி செல்லும் எம் வருங்கால நட்சத்திரங்கள் அவர்களின் ஏழ்மையை உணர்ந்து அவர்களுக்கு தர்மம் செய்ய முன் வந்து அவர்களின் அன்றைய அடிப்படை தேவைகளை தீர்த்து வைக்க எண்ணி தங்களின் வியர்வைத் துளிகளை பணமாக்கி தர்ம எண்ணத்துடன் யா/ கட்டுடை சைவ வித்தியாசாலை மாணவர்களுக்கு சிறப்புணவும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டது. எங்கள் தேசத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தொடர ஏங்கும் நிகழ்வுகள்...........
உங்கள் வெப்சைட் மற்றும் AdSense விற்பதாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் நண்பா demomail3094@gmail.com
Delete