Dish TV இன் புதிய Kondattam Pack 199 ரூபாய் மட்டுமே

Dish TV Kondattam Pack Tamil 169 ரூபாய் மட்டுமே. Dish TV Tamil Pack New Kondattam Pack கொண்டாட்டம் பேக் Best Pack.

Dish TV இன் புதிய Kondattam Pack 199 ரூபாய் மட்டுமே...






Dish TV நிறுவனம் 2020 ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் புதிதாக அறிமுகப்படுத்திய குறைந்த கட்டணத்தை உடைய சிறந்த Pack Kondattam Pack ஆகும். இந்த Kondattam Pack இன் மாதாந்த கட்டணம் 199 ரூபாய் மட்டுமே ஆகும். இந்த Dish TV Pack இல் தமிழ் அலைவரிசைகள் அனைத்தும் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன் மொத்த அலைவரிசைகளில் எண்ணிக்கை 224 ஆக காணப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்ட அலைவரிசைகளில் பிரதானமான கட்டணம் செலுத்தப்படும் அலைவரிசைகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அடிப்படை DTH கட்டணத்துடன் Dish TV Pack உடன் இலவசமாக கொடுக்கப்படும் அலைவரிசைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த இலவச அலைவரிசைகள் கீழே உள்ள பட்டியலில் கொடுக்கப்படவில்லை.

Dish TV Kondattam Pack இல் அலைவரிசைகளின் விபரம்


தமிழ் அலைவரிசைகள் (Tamil)
Zee Tamil, Sun TV, KTV, Colors Tamil, Star Vijay, Jaya TV, Mega 24, Adithya TV, Sun Life,
Discovery Tamil, Chutti TV, J Movies, Vijay Super, Jaya Max, Mega Musiq, Sun Music, News 18 Tamil Nadu, Jaya Plus, Mega TV, Sun News, STAR Sports 1 (Tamil), Zee Tharai. 
மேலே கொடுக்கப்பட்டுள்ள அலைவரிசைகள் உடன் இலவசமாக DTH இணைப்புகளுடன் Dish TV Pack இல் வழங்கப்படும் தமிழ் அலைவரிசைகள் அனைத்தும் உள்ளடங்களாக இருக்கும்.

ஆங்கில அலைவரிசைகள் (English)
The History Channel, FYI TV 18, Nat Geo Wild, NGC, Nick, Nick Jr, Sonic, VH1, CNBC TV 18, CNN News 18, Wion, Star Sports 2, Star Sports 3.



ஹிந்தி அலைவரிசைகள் (Hindi)
Living Foodz, Zee Action, Zee etc, News 18 Urdu, ZEE NEWS, Zee Hindustan, Star Sports First.



மலையாள அலைவரிசைகள் (Malayalam)
Zee Keralam


குறிப்பு - Dish TV Kondattam PackD2H Tamizha Combo Pack இந்த இரண்டு வழங்குனர்கள் Dish TV நிறுவனத்திற்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

D2H Pack இல் Tamizha Combo Pack 169/= மட்டும்

COMMENTS

BLOGGER: 3
உங்களுக்கு இந்தப்பதிப்பு பிடித்திருந்தால் மேலே உள்ள சமூகவலைத்தள இணைப்புக்களில் பகிருங்கள். இந்தப்பதிப்பு சார்பாக ஏதாவது உங்கள் கருத்துக்கள் இருப்பின் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெருவியுங்கள்.

Name

Bio Tech,3,Blogger,2,DTH,4,Information,5,Mobile Phone,2,PC Software,2,Phone Apps,3,Phone Repair,6,Travel,1,
ltr
item
Tamil Tech Lanka: Dish TV இன் புதிய Kondattam Pack 199 ரூபாய் மட்டுமே
Dish TV இன் புதிய Kondattam Pack 199 ரூபாய் மட்டுமே
Dish TV Kondattam Pack Tamil 169 ரூபாய் மட்டுமே. Dish TV Tamil Pack New Kondattam Pack கொண்டாட்டம் பேக் Best Pack.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEito5hlRP35BUv1jpGUNbTnsXy-XCdeJ_-bTxvQJ_QJ0CDmT1zsY-qfu_pWxH5vaMuOrXeMXmAzy5sKoSCsrxyTiiF6lDsVNXj-IjWHIJfMbTYQjdc-KW30k73qR7YONi_YpI8Tky2XY8I/w400-h300/Kondattam+Pack.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEito5hlRP35BUv1jpGUNbTnsXy-XCdeJ_-bTxvQJ_QJ0CDmT1zsY-qfu_pWxH5vaMuOrXeMXmAzy5sKoSCsrxyTiiF6lDsVNXj-IjWHIJfMbTYQjdc-KW30k73qR7YONi_YpI8Tky2XY8I/s72-w400-c-h300/Kondattam+Pack.webp
Tamil Tech Lanka
https://tamiltechlanka.blogspot.com/2020/03/kondattam-pack.html
https://tamiltechlanka.blogspot.com/
https://tamiltechlanka.blogspot.com/
https://tamiltechlanka.blogspot.com/2020/03/kondattam-pack.html
true
1035252586517197786
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content