இந்த மென்பொருள் முலம் எமது கணினியின் Desktop இல் வலது பக்க கீழ் மூலையில் Internet Speed அவதானித்தல் முடியும்.
எமது கணினியில் Internet அவதானிக்கும் மென்பொருள்.
இந்த மென்பொருள் முலம் எமது கணினியின் டெஸ்ரப் (Desktop) இல் வலது பக்க கீழ் மூலையில் இணையத்தின் பதிவேற்றம் (Upload) / பதிவிறக்கத்தின் (Download) அளவுகளை எந்த நேரத்திலும் தொடர்ச்சியாக அவதானிக்கலாம்.
1. அதிகமான பதிவேற்றம் (Upload) / பதிவிறக்கத்தின் (Download) போது உங்கள் இணையத்தை வேகமாக்கும்.
2. ஆடியோ (Audio) / வீடியோ (Video) ஸ்ட்ரீமிங் சிக்கல்களைக் குறைக்கும்.
3. ஆன்லைன் (Online) விளையாட்டுகளின் பதிவேற்றம் (Upload) / பதிவிறக்கத்தினை (Download) உங்கள் பிங் (Ping) மேம்படுத்தும்.
cFosSpeed இனை பின்வரும் பதிவிறக்க (Download) இணைப்பினை அழுத்தி பதிவிறக்கம் (Download) செய்யுங்கள்.
Download
COMMENTS